ஆஸ்கர் காய்ச்சல்

hero719_83noms_nolist

 

ஆஸ்கர் ஃபீவர் ஆரம்பமாகிவிட்டது. எதிர்பார்த்தபடி பல படங்கள் கடுமையான போட்டிக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சென்றமுறை போலவே இம்முறையும் பின்னணி இசை மற்றும் பாடலுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 81வது ஆஸ்கரை இந்தியர்கள் எவரும் மறந்திருக்க மாட்டார்கள். இசைக்கு இரண்டும், ஒலிக்கு ஒன்றுமாய் மூன்று விருதுகள் முதல்முறையாகப் பெற்றது வரலாற்று சாதனை. இம்முறையும் ரஹ்மான் இரண்டு விருதுகளையும் வெல்ல வாழ்த்துகிறேன்.

ஆஸ்கர் பரிந்துரை பட்டியல்கள் :

Actor in a Leading Role


Javier Bardem in “Biutiful”
Jeff Bridges in “True Grit”
Jesse Eisenberg in “The Social Network”
Colin Firth in “The King's Speech”
James Franco in “127 Hours”

கோல்டன் க்ளோப் பெற்ற Colin Firth இதிலும் பெற வாய்ப்பு அதிகம். 127 ஹவர்ஸின் ஃப்ராங்கோவுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

Actor in a Supporting Role


Christian Bale in “The Fighter”
John Hawkes in “Winter's Bone”
Jeremy Renner in “The Town”
Mark Ruffalo in “The Kids Are All Right”
Geoffrey Rush in “The King's Speech”

Christian Bale கோல்டன் க்ளோப் பெற்றிருக்கிறார். மற்றவர்கள் குறித்து கணிக்கமுடியவில்லை.

Actress in a Leading Role

Annette Bening in “The Kids Are All Right”
Nicole Kidman in “Rabbit Hole”
Jennifer Lawrence in “Winter's Bone”
Natalie Portman in “Black Swan”
Michelle Williams in “Blue Valentine”

Natalie Portman மற்றும் Annette Bening  இரண்டுபேரும் கோல்டன் க்ளோப் பெற்றிருக்கிறார்கள். நடலி போர்ட்மன் நடிப்பு அபாரமாக இருந்தது. மற்றவர்கள் குறித்து கணிக்கமுடியவில்லை.

Actress in a Supporting Role


Amy Adams in “The Fighter”
Helena Bonham Carter in “The King's Speech”
Melissa Leo in “The Fighter”
Hailee Steinfeld in “True Grit”
Jacki Weaver in “Animal Kingdom”

Melissa Leo கோல்டன் க்ளோப் பெற்றிருக்கிறார். இதில் The King's Speech தவிர மற்ற படங்களைப் பார்த்ததில்லையென்பதால் யார் யார் என்ன விருது பெறுவார்கள் என்று கணிப்பது கடினம்.

Animated Feature Film

“How to Train Your Dragon” Chris Sanders and Dean DeBlois
“The Illusionist” Sylvain Chomet
“Toy Story 3” Lee Unkrich

சந்தேகமே வேண்டாம்…  டாய் ஸ்டோரிதான். வருடம் ஒரு சிறந்த படம் வெளியிடும் இவர்களை மீறி How to Train Your Dragon உம் The Illusionist உம் பெறுவது மிக மிக கடினம். இந்த மூன்று படங்களில் என்னைப் பொறுத்தவரையிலும் பெஸ்ட் அண்ட் பெஸ்ட் ஆஃப் த பெஸ்ட் டாய் ஸ்டோரி 3 மட்டுமே!!  ஆனால் கோல்டன் க்ளோபில் இவற்றோடு போட்டியிட்ட Despicable Me மற்றும் Tangled ஆகியவை பரிந்துரைக்கப்படுமென எதிர்பார்த்திருந்தேன்.

Art Direction

“Alice in Wonderland”
Production Design: Robert Stromberg; Set Decoration: Karen O'Hara
“Harry Potter and the Deathly Hallows Part 1”
Production Design: Stuart Craig; Set Decoration: Stephenie McMillan
Inception”
Production Design: Guy Hendrix Dyas; Set Decoration: Larry Dias and Doug Mowat
“The King's Speech”
Production Design: Eve Stewart; Set Decoration: Judy Farr
“True Grit”
Production Design: Jess Gonchor; Set Decoration: Nancy Haigh

ஆலிஸ் அல்லது இன்செப்ஷன். Harry Potter படமே எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை! 

Cinematography


“Black Swan” Matthew Libatique
“Inception” Wally Pfister
“The King's Speech” Danny Cohen
“The Social Network” Jeff Cronenweth
“True Grit” Roger Deakins

இதில் எல்லா படங்களுமே மிக அருமையான ஒளிப்பதிவில் எடுக்கப்பட்டிருப்பதால் கணிப்பது மிக சிரமம். சோஷியல் நெட்வொர்க்கைக் காட்டிலும் இன்செப்ஷன் மற்றும் ப்லாக் ஸ்வான் ஒளிப்பதிவு பிடித்திருந்தது. The King's Speech கூட !!

Costume Design

“Alice in Wonderland” Colleen Atwood
“I Am Love” Antonella Cannarozzi
“The King's Speech” Jenny Beavan
“The Tempest” Sandy Powell
“True Grit” Mary Zophres

Directing


“Black Swan” Darren Aronofsky
“The Fighter” David O. Russell
“The King's Speech” Tom Hooper
“The Social Network” David Fincher
“True Grit” Joel Coen and Ethan Coen

The Social Network க்காக David Fincher பெறுவார். இந்த ஆண்டு இப்படம் அதிக விருது பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Tom Hooper போட்டியாக இருப்பார். Christopher Nolan பரிந்துரைக்கப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.

Documentary (Feature)


“Exit through the Gift Shop” Banksy and Jaimie D'Cruz
“Gasland” Josh Fox and Trish Adlesic
“Inside Job” Charles Ferguson and Audrey Marrs
“Restrepo” Tim Hetherington and Sebastian Junger
“Waste Land” Lucy Walker and Angus Aynsley

Documentary (Short Subject)


“Killing in the Name” Nominees to be determined
“Poster Girl” Nominees to be determined
“Strangers No More” Karen Goodman and Kirk Simon
“Sun Come Up” Jennifer Redfearn and Tim Metzger
“The Warriors of Qiugang” Ruby Yang and Thomas Lennon

Film Editing


“Black Swan” Andrew Weisblum
“The Fighter” Pamela Martin
“The King's Speech” Tariq Anwar
“127 Hours” Jon Harris
“The Social Network” Angus Wall and Kirk Baxter

இவற்றில் 127 ஹவர்ஸ் சிறப்பாக இருந்தது. என்றாலும் Black Swan மற்றும்  The Social Network ஆகியவை போட்டியாக இருக்கலாம். The King's Speech கூட சிறப்பான எடிட்டிங்தான். இது கொஞ்சம் கடினமான போட்டி!

Foreign Language Film


“Biutiful” Mexico
“Dogtooth” Greece
“In a Better World” Denmark
“Incendies” Canada
“Outside the Law (Hors-la-loi)” Algeria

In a Better World படம் கோல்டன் க்ளோப் பெற்றிருக்கிறது!.

Makeup


“Barney's Version” Adrien Morot
“The Way Back” Edouard F. Henriques, Gregory Funk and Yolanda Toussieng
“The Wolfman” Rick Baker and Dave Elsey

Music (Original Score)


“How to Train Your Dragon” John Powell
“Inception” Hans Zimmer
“The King's Speech” Alexandre Desplat
“127 Hours” A.R. Rahman
“The Social Network” Trent Reznor and Atticus Ross

ஹான்ஸ் ஜிம்மர், அல்லது ரஹ்மான்.. The Social Network இன் Trent Reznor மற்றும் Atticus Ross இன் இசையும் பிரமாதமாக இருந்தது. தவிர இவர்களிருவரும் கோல்டன் க்ளோபும் பெற்றிருக்கிறார்கள். இந்த பிரிவில் ரஹ்மான் பெறுவது கடினமாக இருக்கும்!!

Music (Original Song)


“Coming Home” from “Country Strong” Music and Lyric by Tom Douglas, Troy Verges and Hillary Lindsey
“I See the Light” from “Tangled” Music by Alan Menken Lyric by Glenn Slater
“If I Rise” from “127 Hours” Music by A.R. Rahman Lyric by Dido and Rollo Armstrong
“We Belong Together” from “Toy Story 3" Music and Lyric by Randy Newman

இந்த நான்கு பாடலையும் கேட்டாலும் அடிக்கடி கேட்ட If I Rise பாடலே பிடித்திருந்தது. ஒருவேளை ரஹ்மான் மற்றும் டைடோ காரணமாக இருக்கலாம். இந்த பிரிவில் Country Strong தவிர வேறெந்த படமும் கோல்டன் க்ளோபுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. அப்பிரிவில் Burlesque படத்தின் You Haven't Seen the Last of Me பாடலே விருது பெற்றிருந்தது.

Best Picture


“Black Swan” Mike Medavoy, Brian Oliver and Scott Franklin, Producers
“The Fighter” David Hoberman, Todd Lieberman and Mark Wahlberg, Producers
“Inception” Emma Thomas and Christopher Nolan, Producers
“The Kids Are All Right” Gary Gilbert, Jeffrey Levy-Hinte and Celine Rattray, Producers
“The King's Speech” Iain Canning, Emile Sherman and Gareth Unwin, Producers
“127 Hours” Christian Colson, Danny Boyle and John Smithson, Producers
“The Social Network” Scott Rudin, Dana Brunetti, Michael De Luca and Ceán Chaffin, Producers
“Toy Story 3” Darla K. Anderson, Producer
“True Grit” Scott Rudin, Ethan Coen and Joel Coen, Producers
“Winter's Bone" Anne Rosellini and Alix Madigan-Yorkin, Producers

கடுமையான போட்டி இப்பிரிவில் நிலவுகிறது. சென்றமுறை போலவே இம்முறையும் பிக்ஸர் தனது அனிமேஷன் படமான டாய் ஸ்டோரி 3 ஐ சிறந்த படத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த வருடம் கோல்ட க்ளோப் விருது பெற்ற சிறந்த படமான The Social Network இதிலும் சிறந்த படம் விருதைப் பெற வாய்ப்பு இருக்கிறது. இதற்கு The King's Speech போட்டிப்படமாக இருக்கும். Inception மற்றும் 127 Hours ஆகியவை விருது பெறுவதற்கான வாய்ப்பு குறைவுதான்.

Short Film (Animated)


“Day & Night” Teddy Newton
“The Gruffalo” Jakob Schuh and Max Lang
“Let's Pollute” Geefwee Boedoe
“The Lost Thing” Shaun Tan and Andrew Ruhemann
“Madagascar, carnet de voyage (Madagascar, a Journey Diary)” Bastien Dubois

Short Film (Live Action)


“The Confession” Tanel Toom
“The Crush” Michael Creagh
“God of Love” Luke Matheny
“Na Wewe” Ivan Goldschmidt
“Wish 143” Ian Barnes and Samantha Waite

Sound Editing


“Inception” Richard King
“Toy Story 3” Tom Myers and Michael Silvers
“Tron: Legacy” Gwendolyn Yates Whittle and Addison Teague
“True Grit” Skip Lievsay and Craig Berkey
“Unstoppable” Mark P. Stoeckinger

Inception, Tron: Legacy ஆகிய இரண்டில் ஒன்று… இன்செப்ஷனுக்கு அதிக வாய்ப்பு உண்டு!

Sound Mixing


“Inception” Lora Hirschberg, Gary A. Rizzo and Ed Novick
“The King's Speech” Paul Hamblin, Martin Jensen and John Midgley
“Salt” Jeffrey J. Haboush, Greg P. Russell, Scott Millan and William Sarokin
“The Social Network” Ren Klyce, David Parker, Michael Semanick and Mark Weingarten
“True Grit” Skip Lievsay, Craig Berkey, Greg Orloff and Peter F. Kurland

இன்செப்ஷன்!!

Visual Effects


“Alice in Wonderland” Ken Ralston, David Schaub, Carey Villegas and Sean Phillips
“Harry Potter and the Deathly Hallows Part 1” Tim Burke, John Richardson, Christian Manz and Nicolas Aithadi
“Hereafter” Michael Owens, Bryan Grill, Stephan Trojansky and Joe Farrell
“Inception” Paul Franklin, Chris Corbould, Andrew Lockley and Peter Bebb
“Iron Man 2” Janek Sirrs, Ben Snow, Ged Wright and Daniel Sudick

இப்பிரிவில் Hereafterஐத் தவிர மற்ற படங்கள் பார்த்துவிட்டேன். சரியாக கணிக்க முடியவில்லை!

Writing (Adapted Screenplay)


“127 Hours” Screenplay by Danny Boyle & Simon Beaufoy
“The Social Network” Screenplay by Aaron Sorkin
“Toy Story 3” Screenplay by Michael Arndt; Story by John Lasseter, Andrew Stanton and Lee Unkrich
“True Grit” Written for the screen by Joel Coen & Ethan Coen
“Winter's Bone” Adapted for the screen by Debra Granik & Anne Rosellini

இப்பிரிவில் The Social Network ஐக் காட்டிலும் 127 Hours ன் ஸ்க்ரீன்ப்ளே அற்புதமாகத் தெரிகிறது. இவையிரண்டிற்கிடையே அதிக போட்டி நிலவ வாய்ப்பு இருக்கிறது! The Social Network  கோல்டன் க்ளோப் விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருது சற்றே மாற்றம் தரலாம்.

Writing (Original Screenplay)


“Another Year” Written by Mike Leigh
“The Fighter” Screenplay by Scott Silver and Paul Tamasy & Eric Johnson;
Story by Keith Dorrington & Paul Tamasy & Eric Johnson
“Inception” Written by Christopher Nolan
“The Kids Are All Right” Written by Lisa Cholodenko & Stuart Blumberg
“The King's Speech” Screenplay by David Seidler

Inception மற்றும் The King's Speech ஆகிய இரண்டும் கடும் போட்டி போடுகின்றன.


The King's Speech மற்றும் The Social Network ஆகியவை அதிக இடங்களுக்குப் போட்டியிடுகின்றன. இவ்விரண்டுமே அதிக விருது பெற வாய்ப்பு இருக்கிறது. அதற்கு அடுத்து Black Swan, Inception, True Grit, Toy Story 3 போன்ற படங்கள் அதிக விருது பெறலாம். 127 Hours போன்றவை அதற்கும் அடுத்து அதிக விருதுகள் பெறலாம்!!

பிப்ரவரி 27 ல் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது!!

Source :
http://www.oscars.org/awards/academyawards/83/nominees.html
http://en.wikipedia.org/wiki/68th_Golden_Globe_Awards

Comments

Saravanakumar said…
சூப்பர் விரைவில் நெ.1 பதிவர் ஆக
வாழ்த்துக்கள்,...
ஜீ... said…
இந்த முறை ரஹ்மான் விருது பெறுவது கடினம் போலவே தோன்றுகிறது! :-(
inception, 127 hours, social network இவை மூன்றும் ஆஸ்கர் தேர்வுகளில் அள்ளிக்கொண்டு வரும் என்பது எனது கணிப்பு....


லிஸ்டில் காவலன் படத்தை சேர்க்கவில்லையே... ஏன் உங்களுக்கு இந்த பொறாமை உணர்ச்சி :)
Last time i watched slum dog millionare just before oscar nomination. This year also i watched the 127 hours a month back. Hope Oscar knocks the doors of ARRs hoouse again.